Wednesday, 14 August 2013
Tamil Kamakathaikal Read In English
.... இவர் அருமையான காம நகைச்சுவை பலவற்றை நமக்கு தொடர்ந்து அனுப்புபவர் சோவியத் ரஷ்யாவின் அதிபராக இருந்த கோர்பஷாவ் பிரிட்டிஷ் பிரதமர் .... மார்கரெட் தாட்சரை அவசரமாக டெலிபோன் ஹாட்லைனில் அழைத்தார் .... “மேகி எனக்கு ஒரு அவசர ஒத்தாசை செய்யணுமே .... ஆப்பிரிக்காவிலிருந்து இப்போது எங்கள் நாட்டுக்குள்ளும் இந்த கொடிய நோய் எயிட்ஸ் பரவ ஆரம்பிச்சிடுத்து .... அதனால எங்க ஜனங்க பாதுகாப்புக்காக ஒரு மில்லியன் ஆணுறைகள் உடனே அனுப்பிவைக்கணும் .... எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க் 6 அங்குல சுற்றளவு ஒன்பதங்குல நீளம் .... முடியுமா-” “எங்களால முடியாதது எதுவுமேயில்லை மிக்கெயில் .... நாலே நாள்ல ஸ்பெஷல் கார்கோ ப்ளேன்ல மாஸ்கோவுக்கு வந்துசேரும் .... ” மார்கரட் தாட்சர் மிகப் பிரபலமான லேடக்ஸ் தயாரிப்பாளரை டெலிபோனில் கூப்பிட்டார் .... ‘உங்களால இன்னும் மூணு நாளுல ஒரு மில்லியன் ஆணுறைகள் தயாரித்துத்தர முடியுமா- இது ஒரு வெளிநாட்டு உறவு சம்மந்தப்பட்ட அவசரத் தேவை” ‘நீங்க சொன்னா மத்த எல்லா கான்ட்ராக்டயும் தள்ளிவச்சிட்டு இத மூணு நாள்ல முடிக்கலாம் மேடம் .... என்ன ஸ்பெக்ஸ் -” “ .... அப்புறம் .... .... ’ “ அப்புறம்-’ “ஒவ்வொரு ஆணுறையிலும் ‘மேட் இன் கிரேட் பிரிட்டன் சைஸ் மீடியம்’ .... -ன்னு தவராம ப்ரிண்ட் பண்ணிடுங்க” .... 8211 உங்கள் விமரிசனங்களை பகுதியில் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும் .... செய்வீர்களா- 6 2010 8 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment