.... மத்தவங்க எல்லாம் டான்ஸ் ஆடிகிட்டிருக்கச்சே இவர் இப்படி உக்காந்திருக்காரேங்கற கரிசனத்தில ஒரு அழகான இளசு அவர்கிட்ட போய் “ஜெனரல் சாப் நீங்கக் கடைசியாக செக்ஸில் எப்ப ஈடுபட்டீங்க-” -ன்னு கேக்கறா .... அவர் உடனடியா ‘1956’ 8211 ங்கறார் .... அதான் பாவம் இவ்வளவு டென்ஷன்ல இருக்கிங்க .... நீங்க இன்னும் அடிக்கடி செக்ஸ் வச்சிக்கணும் ஜெனரல்” அப்படிங்கறா .... “நீ என்ன சொல்ற- இப்ப 2016 தானே ஆவுது”ங்கறார் வாட்ச்சைப் பாத்து .... உங்கள் விமரிசனங்களை பகுதியில் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும் .... செய்வீர்களா- 24 2010 8 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... ....
No comments:
Post a Comment